erode இந்தி திணிப்புக்கு எதிராக கையெழுத்து இயக்கம் தமுஎகச முடிவு நமது நிருபர் ஜூன் 5, 2019 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.